புதன், 16 ஜனவரி, 2013

சிம்ம ராசிக்கு கணபதியின் மூல மந்திரம்
சக்தியாய்ச் சிவமாகித் தனிப்பர முத்தியான
முதலைத் துதி செயச் சுத்தி யாகிய
சொற்பொருள் நல்ழுவ சித்தி யானை
தன் செய்ய பொற்பாதமே
மந்திர சக்தி,யந்திரம்,யந்திரமுறைஅறு கோணச்சக்கரம்,திருநீறு,விஷ்ணு,லக்ஷ்மி கடாக்ஷம், ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்,ஸ்வாஹா,ஓம்க்லீம்,குரு ,மூல மந்திரம்,துளசி ,தாம்பூலம்,சந்தனம், குங்குமம்,


- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் அடையலாம்.
அன்ன தானம்

   நம் வாழ்நாளில் நம்மால் முடிந்த அளவு மற்ற தானங்களுடன் அன்னதானமும் செய்ய வேண்டும். தானங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் புண்ணியங்கள் நம்மை எந்த உலகிலும் நம்மைக் காத்து வரும். இந்த தானத்தை மஹேசனான சிவபெருமானின் சாட்சியாக செய்யும் தானம் என்பார்கள். ஆகவே அன்ன தானம் பெற்றுத் தரும் புண்ணியத்திற்கு அளவே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக